×

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

டாக்கா: வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக  முஷ்பிகுர் ரஹீம் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Tags : Bangladesh ,Mushbigur Rahim ,T20 , Bangladesh wicket keeper Mushfiqur Rahim to retire from T20 Internationals
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...